கார்த்திகை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோயிலில் | பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லாக்கு வீதியுலா |
7 years ago
ஜூன் 3-2019
தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோயில் மண்டலாபிஷேக கார்த்திகையை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லாக்கில் வீதியுலா தருமை ஆதீனம் இளைய சந்நிதானம் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றுது பக்தர்கள் பெறும் அளவில் கலந்து கொண்டனர்…