Sun. Mar 8th, 2026

வெளி நாட்டிலிருந்து ஜீஸ் பிழியும் கருவியில் தங்கம் கடத்தல்..!

மே, 21-2019

இலங்கை, சாா்ஜா, அபுதாபி நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.31 லட்சம் மதிப்புடைய 958 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.

ஜூஸ் பிழியும் கருவி மற்றும் ஆடைக்குள் மறைத்து எடுத்து வந்த தங்கக கட்டிகளை சுங்கத்துறை பறிமுதல் செய்தனா்.

இதில் ராமநாதபுரம் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சோ்ந்த 4 பயணிகளை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நமது நிருபர்