Fri. Jul 24th, 2026

வாகன சோதனையில் | சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது |

அமைந்தகரையில் வாகன சோதனையில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைது செய்து விசாரணை.

சென்னை அமைந்தகரை மேத்தா நகரில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபடும் போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சென்னை யானை கவுனியை சேர்ந்த ராஜேஷ் (30) இவர் கூட (16) வயது சிறுவன் ஒருவனும் போலீசை பார்த்ததும் தப்பிக்க முயற்சி செய்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் இருவரையும் மடக்கிப் பிடித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்