Sat. Mar 7th, 2026

சாலை விபத்தில் பலியான பள்ளி ஆசிரியர்…!

உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் பகுதியில் திருச்சி –

சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அரசு நடுநிலை பள்ளி ஆசிரியர் சிவசாமி(45) என்பவர் நடுக்கட்டையில் மோதி உயிரிழந்தார்…