சென்னை பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேருக்கு காயம்
தாவூர் உசேன் என்பவர் பட்டினம் பாக்கம் சர்வீஸ் சாலையில் தன் ஒட்டி வந்த காரை திருப்ப முயற்சி செய்த போது எதிர் பாராத விதமாக அந்த வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேஷ் பரிமாள என்ற தம்பதினர் மீது மோதியது இதில் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
