Tue. Sep 8th, 2026

பூட்டை உடைத்து திருடிய இலங்கை அகதிகள் கைது..

வளசரவாக்கத்தில் பூட்டை உடைத்து திருடிய இலங்கையை சேர்ந்த அகதிகள் சிவராஜன் (எ) ராஜன், திவாகர் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் மேற்படி திருடர்களிடமிருந்து சுமார் 80 சவரன் நகைகளை பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்