Mon. Jun 8th, 2026

தருமை ஆதீனம் சார்பில் பொன் மு.முத்துக்குமரன் ஓதுவாருக்கு | திருமுறைக் கலாநிதி விருது |

தருமை ஆதீனம் சார்பில் பொன் மு.முத்துக்குமரன் ஓதுவாருக்கு | திருமுறைக் கலாநிதி விருது |

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனம் சட்டைநாத சுவாமி தேவஸ்தானம் சீகாழி திருமுலைப்பால் விழாவில் தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் மற்றும் இளைய சந்நிதானம் அவர்களின் திருக்கரங்களால் மதுரை பொன் மு.முத்துக்குமரன் ஓதுவாருக்கு திருமுறைக் கலாநிதி என்னும் பட்டமளித்து பொன்னாடை போர்த்தி பணமுடிப்பு வழங்கி ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது…