Sat. Mar 7th, 2026

பேராண்மை இதழ் நிருபருக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு…

பேராண்மை இதழின் புதுக்கோட்டை மாவட்ட நிருபர் திரு.வீரராகவன் அவர்கள் மாவட்டத்தில் அதிக முறை 108 அவரச வாகனத்தை அழைத்து அடுத்தவர்களுக்கு உதவிகள் புரிந்ததை அடுத்து அவருக்கு நேற்று (17-02-2019) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நற்சான்றிதழ் மற்றும் முதலுதவி சிகிச்சை உபகரணங்களையும் வழங்கினார்…